பொங்கல் வாழ்த்து..!

0
3309

தை பிறந்தால் வழி பிறக்கும்
தடை அகன்று
தலை நிமிரும்
கதிரவன் விழியால்
விடியலும் நினைவுகளும் நிஜமாகும்
அவலங்கள் அகலும்- என்ற
நம்பிக்கையில்..!

விசுவல்மீடியா குழுமங்களின்
இதயம் கனிந்த
தமிழர் திருநாள் வாழ்த்துகள்…!

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here