Skip to content

விவசாயிகளின் வருமானம் 20% உயர புதியத்திட்டம் : கர்நாடக மாநிலம் அறிவிப்பு

கர்நாடக மாநில அரசாங்கம், வறண்ட வெப்ப மண்டலத்துக்கான உலக பயிர் ஆய்வு மையத்துடன் இணைந்து தங்களுடைய விவசாயி்களின் வருமானம் தற்போது உள்ளதை விட 20% கூட்ட சுவர்னர் கிருஷி கிராம யோஜனா என்ற புதிய திட்டத்தினை அறிவித்துள்ளது.

முதற்கட்டமாக 105 மாதிரி கிராமங்ககள் தேர்ந்தெடுக்கப்பட்டு இங்கே விவசாயி்களுடன் இணைந்து வறண்ட நிலத்தில் விவசாயம் செய்யும் முயற்சியினை அம்மாநில அரசாங்கம் செய்ய உள்ளதாக அம்மாநிலத்தின் விவசாயத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் இது 1000 கிராமங்களுக்கு விரிவாக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.

தொகுப்பு

– செல்வமுரளி

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral

விளம்பரம்

“அனைவருக்கும் இலவச இணையதளம்” என்ற திட்டத்தின் கீழ்
கிருஷ்ணகிரியை சேர்ந்த Clouds India நிறுவனம் வழங்குகிறது “இலவச இணையதள இடம்”

ஆம்,
“சொந்த இணையதளம் உலகையே சொந்தமாக்கும்”

மேலும் விபரங்களுக்கு
https://cloudsindia.in/
Mobile No : 9943094945

நேரடியாக பதிவு செய்ய
https://goo.gl/w5HlKV

இந்த சலுகையை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Murali Selvaraj

Murali Selvaraj