Skip to content

விவசாயம் குறுஞ்செயலி ஒரு லட்சம் பயனாளர்கள் !

விவசாயம் குறுஞ்செயலி தற்போது ஒரு லட்சம் பயனாளர்கள் என்ற மைல் கல்லை அடைந்துள்ளது. தமிழ் குறுஞ்செயலிகளில் ஒரு லட்சம் நிறுவல்கள் என்பது ஒரு மைல்கல். இப்போது அதை விவசாயம் குறுஞ்செயலி அந்த மைக்கல்லை அடைந்துள்ளது.

கிட்டத்தட்ட 3 முறை எங்களது கூகிள் பிளே ஸ்டோர் சந்தை கணக்கு தடை செய்யப்பட்டு இது 4வது கணக்கு. எனவே அதையெல்லாம் எண்ணுகையில் இது ஏற்கனவே வெற்றிதான். என்றாலும் அடுத்த இலக்கு 10 லட்சம் விவசாயிகளையாவது அடைவது என்பதே.

விவசாயத்தில் பல புதிய தொழில் துவங்கும் வாய்ப்புகளையும் அடையாளம் கண்டிருக்கிறோம். விவசாயிகளுக்கான பல நேரடி சந்தையும், இணைய சந்தையையும் உருவாக்கவிருக்கிறோம்.

தளத்திற்கு சிறப்பான முறையில் செய்திகளை அளித்து வரும் எங்களது ஊழியர்களுக்கும், விவசாயம் குறுஞ்செயலி உருவாக காரணமாக இருந்த நம்மாழ்வார் அய்யா அவர்களுக்கும் நன்றிகள்!

ஆரம்பக்கட்டத்தில் இருந்து எங்களுக்கு வழிகாட்டி, இன்றுவரை தொடர்ந்துகொண்டிருக்கும் அனைவருக்கும், சிறப்பான ஆலோசனைகளை வழங்கிவரும் அனைத்து நண்பர்களுக்கும் எங்களது சிரம் தாழ்ந்த நன்றிகள்

தளத்திற்கு சிறப்பான முறையில் செய்திகளை அளித்து வரும் எங்களது ஊழியர்களுக்கும், விவசாயம் குறுஞ்செயலி உருவாக காரணமாக இருந்த நம்மாழ்வார் அய்யா அவர்களுக்கும் நன்றிகள் !

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.vivasayamintamil

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral

1 thought on “விவசாயம் குறுஞ்செயலி ஒரு லட்சம் பயனாளர்கள் !”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nv-author-image

Murali Selvaraj

error: Content is protected !!