கட்டணப் பயிற்சி: எரிவாயு தயாரிப்பு !

1
2656

கன்னியாகுமரி மாவட்டம், விவேகானந்தகேந்திரம், இயற்கை வள அபிவிருத்தித் திட்டத்தில், ஜூலை 30-ம் தேதி, ‘காய்கறிக் கழிவுகளிலிருந்து எரிவாயுத் தயாரித்தல் பயிற்சி’ நடைபெற உள்ளது. பயிற்சிக் கட்டணம்  ரூ. 100. முன்பதிவு அவசியம்.

தொலைபேசி : 04652-246296

நன்றி

பசுமை விகடன்

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here