Skip to content

மண்ணுக்கேற்ற மரங்கள்..!

கரிசல் மண் – நெல்லி, புளி, புங்கன், நாவல், சவுக்கு, வேம்பு, வாகை உள்ளிட்ட மரங்கள்.

வண்டல் மண் – தேக்கு, மூங்கில், கருவேல், சவண்டல், புளி உள்ளிட்ட மரங்கள்.

களர் மண் – குடை வேல், வேம்பு, புளி, பூவரசன், வாகை போன்ற மரங்கள்

உவர் மண் – சவுக்கு, இலவு, புளி, வேம்பு ஆகிய மரங்கள்

களிமண் – வாகை, புளி, புங்கன், சவண்டல், நெல்லி, கருவேல், மருது

அமில நிலம் – குமிழ், சில்வர் ஓக் வகை மரங்கள்

சதுப்பு நிலம் – பெரு மருது, நீர் மருது, நாவல், இலுப்பை, புங்கன்

சுண்ணாம்பு நிலம் – வேம்பு, புளி, புங்கன், வெள்வேல்.

நன்றி

பசுமை விகடன்

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral

Leave a Reply

Murali Selvaraj

Murali Selvaraj