அட்சரேகையில் வளரும் பயிர்களுக்கு PCH1

0
1266

தற்போது ஆராய்ச்சியாளர்கள் பயிர்களின் தரத்தினை மேம்படுத்த பதிய முறையினை கையாண்டுள்ளனர். அது PCH1 முறையாகும். இம்முறை பெரும்பாலும் அட்சரேகையில் வளரும் பயிர்களுக்கு மிகவும் ஏற்றது. ஏனென்றால் குளிர்காலத்தில் சூரிய ஒளியின் தாக்கம் குறைவாகவே இருக்கும்.

இதனை தவிர்க்க PCH1 முறையினை பயன்படுத்தினால் ஒளி சேர்க்கையினை இது உறிஞ்சி புதிய மூலக்கூறினை தாவரத்திற்கு அளிக்கிறது. காலநிலைதான் மனிதன் மற்றும் விலங்குகளுக்கு உடல் செயல் முறையினை சீராக வைத்துக்கொள்ள உதவுகிறது. காலநிலையே தாவரங்களின் நரம்பு மண்டலமாக செயல்படுகிறது. காலநிலை சரியாக இல்லையெனில் தாவர வளர்ச்சியில் அதிக பாதிப்பு ஏற்படும். பெரும்பாலும் அட்சரேகைகளில்தான் இந்த பாதிப்பு அதிகம் ஏற்படுகிறது.

இதனை சரிசெய்ய மிகவும் ஏற்றது PCH1 ஆகும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக இது சோயா பயிர்கள் நன்கு வளர உதவும். ஏனென்றால் காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப இது மண்ணின் தட்ப வெப்ப நிலையினை ஒரே சீராக வைத்துக்கொள்கிறது.

http://www.sciencedaily.com/releases/2016/02/160203134940.htm

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here