ஆப்பிள் உற்பத்தியில் சாதனை

0
1690

Alcohol giant Heineken என்ற ஆப்பிள் விவசாயி இந்த ஆண்டு ஆப்பிள் உற்பத்தியின் அளவு அதிக அளவில் இருந்ததாக கூறினார். கடந்த ஆண்டுகளை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு மிகப் பெரிய சாதனை ஆப்பிள் அறுவடையில் வந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்த ஆண்டு 2 பில்லியன் ஆப்பிள் அறுவடை செய்துள்ளதாக அவர் தெரிவித்தார். இது முந்தைய சாதனையினை முறியடித்துள்ளது. மொத்தமாக 2015-ல் 128,000 டன் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. உலக ஆப்பிள் உற்பத்தியில் 30% இங்கிலாந்தில் உற்பத்தி செய்யப்படுகிறது.

இங்கு உள்ள ஆப்பிள் உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. Alcohol giant Heineken விவசாயி தனிப்பட்ட முறையில் இந்த சாதனையை நிகழ்த்தி உள்ளார்.

http://www.bbc.com/news/live/business-35169888

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here