விலங்குகளின் நோயினை கண்டறிய புதிய கருவி

0
1914

Sandia National Laboratories and security-technology company தற்போது விலங்குகளுக்கு ஏற்படும் நோயான ஆந்த்ராக்ஸ் பாக்டீரியாவை கண்டறிய புதிய கருவி ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். அவர்கள் மேலும் credit-card-size -ல் சோதனை ஆய்வகங்களை நிறுவி அதன் மூலம் விலங்குகளின் கர்பம் பற்றிய சோதனையை விரைவாக செய்யும் விதத்தில்  ஆய்வகத்தை அமைத்துள்ளனர்.

இந்த சோதனையை 1 மணி நேரத்தில் வெற்றிகரமாக செய்து முடிக்கும் விதத்தில் அமைத்துள்ளனர். இந்த கண்டுபிடிப்பு உலகம் முழுவதும் கால்நடை வளர்ப்பவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்று அந்நிறுவனம் கூறியுள்ளது.

இந்த சோதனைக்கு சந்தியா நிறுவனமும் ஆதரவு அளித்துள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் e.coli பாக்டீரியாவை பற்றியும் சோதனை செய்ய இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. கால்நடைகளுக்கு ஏற்படும் நோயினை மிக எளிதாக கண்டுபிடிக்க, இந்த கருவி கால்நடை வளர்ப்பவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்று அந்நிறுவனம் கூறியுள்ளது.

http://www.popsci.com/best-of-whats-new-2015/BaDx_anthrax_detector?dom=psc&loc=contentwell&lnk=smallest-safest-anthrax-detector

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here