மரபணு பரிணாம மாற்றத்தில் புதிய பசு இனம்

0
1258

11 ஆண்டுகளுக்கு முன்னர் Elysian மற்றும் வட ஆப்ரிக்க புல்வெளிகள் முழுவதும் ஆடுகள், Bos Primingenius எனும் காண்டமிருக இனங்களில் இருந்து புதிய வகை பசு இனம் வந்தது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறினர். மக்கள்தொகை பெருக்கத்தின் காரணமாக தற்போது அந்த வகை விலங்கினங்கள் எண்ணிக்கை கனிசமான அளவு குறைந்துள்ளது.

தற்போது Biomed Central ஆராய்ச்சியாளர்கள் புதிய கலப்பினை பசுக்களை பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். இந்த புதிய பசுக்கள் ஐரோப்பாவில் வளர்க்கப்பட்ட கால்நடை மற்றும் காட்டு ஆடுகளுக்கு இடையில் ஏற்பட்ட உறவினால் உருவானது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த வம்சாவளியினை பற்றி தெரிந்து கொள்ள தற்போது விஞ்ஞானிகள் சுமார் 6,750 வருடங்களுக்கு முந்தைய பிரிட்டிஷ் ஆடுகளின் எலும்பிலிருந்து அதன் மரபணு பொருளை பற்றி ஆய்வு செய்தனர் அந்த மரபணுவில் உருவாகிய சுமார் 81 பி டாரஸ் வகை பசுக்களை ஆராய்ந்து பார்த்ததில் காட்டு ஆடு மற்றும் கால்நடைகளுக்கு இடையே உறவு ஏற்பட்டதால்தான் இந்த வகை புதிய பசு இனம் உருவாகி உள்ளது தெளிவாக தெரிய வந்துள்ளது. தற்போது 1200-ற்கும் மேற்பட்ட பசுக்கள் இந்த கலப்பினத்தினால் உருவாகி உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆதாரத்தை ஆராய்ச்சியாளர்கள் செய்தியார்களிடம் தெரிவித்தனர்.

அவர்களுடைய ஆராய்ச்சி படி நவீன பிரிட்டிஷ் மற்றும் ஐரிஷ் இன பசுக்களின் மரபணு தாக்குதல் ஐரோப்பிய பசுக்களிலும் இடம் பெற்றுள்ளது தெரியவந்துள்ளது. இதன்படி அழிந்ததாக கருதப்படும் யுரேசிய ஆடுகளின் மரபணு தற்போது ஐரோப்பிய பசுக்களில் இடம் பெற்றுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. அந்த வகை ஆடுகளின் பரிணாம வளர்ச்சியினால் தற்போது புதிய வகை பசு இனங்கள் உருவாகி உள்ளது என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். அதுமட்டுமல்லாது தற்போது உள்ள பசுக்களின் பரிணாம வளர்ச்சி காண்டமிருகத்தின் மரபணுவினால் உருவாகி இருக்கும் என்றும் விஞ்ஞானிகள் கூறினர்.

http://www.sciencedaily.com/releases/2015/10/151026092912.htm

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here