Skip to content

கொத்தமல்லி விதையின் (செலரி) மருத்துவக் குணம்

கொத்தமல்லி விதையை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மருத்துவத்திற்காக பயன்படுத்துகிறார்கள். பண்டைய காலங்களில், இந்திய ஆயுர்வேத மருத்துவத்தில்  கொத்தமல்லி விதையை சளி, ஃப்ளூ,  செரிமானம், கீழ்வாதம் , கல்லீரல் போன்ற நோய்களை குணப்படுத்த பயன்படுத்தினர்.

17

கொத்தமல்லி  விதை கொசுக்களை விரட்டவும் உபயோகமாக இருக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். கொத்தமல்லி இலை மெலிதாகவும் 2 முதல் 3 அடி உயரம் வளரும். இந்த பூக்களில் காணப்படும் கொத்தமல்லி விதை மிகவும் சிறியதாக இருக்கும் . இந்த கொத்தமல்லி விதையில் லினோலிக் அமிலம், ஒமேகா 6 கொழுப்பு அமிலம் அதிகமாக இருக்கிறது.

கொத்தமல்லி விதையின் நன்மைகள்:

18 19     

  1. கீழ்வாதம் வராமல் தடுக்கிறது.
  2. தசை பிடிப்பு குறைக்கிறது
  3. நரம்பு தளர்ச்சியை கட்டுபடுத்துகிறது.
  4. வீக்கத்தை குறைக்கிறது.
  5. இரத்த அழுத்தத்தை குறைக்கிறது.

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Murali Selvaraj

Murali Selvaraj