Skip to content

சீமைத்துத்தி தாவரத்தின் நன்மைகள்  

சீமைத்துத்தி தாவரத்தின் இலைகள் மற்றும் வேர் மருத்துவத்திற்காக பயன்படுகிறது. இந்த தாவரத்தின் வேர் உள்காயங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

சீமைத்துத்தி தாவரத்தின் இலை மற்றும் வேரின் மருத்துவ பயன்கள்

13 14    

  • சீமைத்துத்தி இலை மற்றும் வேர் சளிச்சுரப்பி சவ்வுகளின் வலி மற்றும் வீக்கத்திற்கு பயன்படுத்தப்படுகின்றன.
  • சுவாசக்குழாய் வழியாக வரும் அனைத்து பிரச்சனைகளுக்கும் பயனுள்ளதாக இருக்கிறது.
  • வறட்டு இருமலுக்கு இந்த தாவரத்தின் வேர் பயன்படுத்தப்படுகின்றன.
  • வயிற்றுப்போக்கு, வயிற்று புண்கள், மலச்சிக்கல், சிறுநீர் பாதை அழற்சி மற்றும் சிறுநீர்க் குழாயில் கற்கள் போன்றவற்றுக்கு சிறந்த மருந்தாக இருக்கிறது.
  • இரத்த கட்டிகள் மற்றும் தோல் புண்களுக்கு இலை மற்றும் வேர் பயன்படுகிறது.
  • தோல் வீக்கம் , தீக்காயம் மற்றும் பிற காயங்களுக்கு கட்டுமருந்தாகவும் இருக்கிறது.

15

  • இந்த தாவரத்தின் இலை கற்றாழை போன்று உணவு சமைப்பதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இந்த தாவரத்தின் இலையை சாலட்களிலும் சேர்க்கப்படலாம், வேகவைத்து அல்லது வறுத்தும் சாப்பிடலாம். சிறுநீர்பையில் ஏற்படும் அழற்சிக்கு மிகவும் உதவ கூடிய மருந்தாக இருக்கிறது.

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Murali Selvaraj

Murali Selvaraj