Skip to content

விதையில்லா மாம்பழம்

18

   பீகார் விவசாய பல்கலைக்கழகத்தின் தோட்டக்கலை தலைவர் V.P.படேல் தலைமையில் அல்போன்சா மற்றும் ரத்னா போன்ற மாம்பழ வகைகளில் கலப்பினம் செய்து விதையில்லா மாம்பழத்தை உருவாக்கியுள்ளனர்.

23(1)

22

   இந்த விதையில்லா மாம்பழத்தின் எடை 200 கிராம் இருக்கும். இந்த மாங்காய் பழுத்தவுடன் மஞ்சள் நிறமாக இருக்கும். விதையுள்ள மாம்பழத்தை விட இந்த விதையில்லா மாம்பழத்தில் நார் சத்து குறைவாகவே இருக்கும்.

   இந்த விதையில்லா மாம்பழம் ஏற்றுமதிக்கு தகுந்தகாக உள்ளது. 2015 – ஆம் ஆண்டிற்குள் விதையில்லா மாம்பழச் செடியை இந்திய சந்தையில் வழங்குவதாக பீகார் விவசாய பல்கலைக்கழகம் கூறியுள்ளது.

20

   தேசிய தோட்டக்கலை மீஷன் – ல் பீகார் விவசாய பல்கலைக்கழகம் மாம்பழ சாகுபடியில் மூன்றாம் இடத்தில் உள்ளது. இந்த பல்கலைக்கழகம் பீகார் மாநிலத்தின் மாம்பழம் விளைவிக்கும் இடத்தில் 50% (38,000ஹெக்டரை) கொண்டு விளைவித்துள்ளது.

8 thoughts on “விதையில்லா மாம்பழம்”

  1. How good is this to the mankind? Agriculturists who advocate for natural way of farming do not support seedless fruits. Am I right? Will the farmers be dependent on the university and the company that patents this?

  2. மிகவும் மோசமான கண்டுபிடிப்பு.இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் படத்தை உங்கள் விளம்பரத்துக்காக தவறாக பயன்படுத்துவது கீழ்த்தனம்.

    1. அன்பின் ஐயா
      நீங்கள் யாராக இருந்தாலும் கவனத்துடன் வார்த்தைகளை வீசுவது நல்லது. நாங்கள் கொடுத்த செய்தி தவறென்றால் அதை அடிப்படையாக வைத்து தமிழ் இந்து செய்தித்தாளிலும் இந்த செய்தி வந்துள்ளாதே. அவர்களும் கீிழ்தரமானவர்களா?
      இணைப்பு
      http://tamil.thehindu.com/india/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88/article6248249.ece

      நம்மாழ்வார் ஐயா அவர்களின் படத்தினை நாங்கள் பயன்படுத்துவதுதான் உங்கள் பிரச்னையா?

Leave a Reply

Murali Selvaraj

Murali Selvaraj