விவசாயி்களுக்கு ஓர் நற்செய்தி

5
5804

அன்பார்ந்த விவசாயிகளே!!

விவசாயிகளின் நலனில் மிகுந்த அக்கறை செலுத்தி பல்வேறு வகையான புதிய நுட்பங்களை விவசாயத்துறையில் செய்துவருகிறோம். தற்போது விவசாயி்களுக்கான இலவச விற்பனை மையத்தினையும் நாங்கள் உருவாக்கியுள்ளோம். ஆம் விவசாயிகள் தங்கள் பொருட்களை நேரடியாக இணையம் வழியாக விற்பனை செய்யலாம். எவ்வித கட்டணமும் இல்லை. முழுமையாக நீங்கள் செய்யவேண்டியது விவசாயி்களின் பொருட்களை இணையத்தில் ஏற்றுவதுதான்…
ஆகஸ்டு 1ம் தேதி முதல் ………….

 

மேலும் விபரங்களுக்கு என்ற editor.vivasayam@gmail.com மின்னஞ்சலை தொடர்புகொள்ளவும்
நன்றி!
என்றும் அன்புடன்
ஆசிரியர்
விவசாயம்

http://www.vivasayam.org

5 COMMENTS

  1. I am doing paddy, urud dhall, sèsame, etc in our field. could let me know the opportunity of trading through online. hence, I would approach again over there.

    Thanks & Regards,
    P. Dineshkumar

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here