மலேசியாவில் இயற்கை விவசாயம் செய்ய விவசாயிகள் தேவை

17
11832
அன்பார்ந்த நண்பர்களே!
இயற்கை முறையில் விவசாயம் செய்ய மலேசியாவில் விவசாயிகள் தேவை. எனவே இயற்கை முறையில் விவசாயம் செய்து வருகிறவர்கள் மலேசியாவிற்கு செல்ல விருப்பமுள்ள விவசாயிகள் தேவை.
மேலும் விபரங்களுக்கு 
editor.vivasayam@gmail.com
https://www.facebook.com/vivasayamintamil?fref=ts
தொடர்பு கொள்ளவும்

17 COMMENTS

 1. எனக்கு. மலேசிய. சென்று இயகைவிவசாயம் செய்ய விருப்பம்

 2. எனக்கு மலைசிய சென்று இயற்கை வெவசாயம் செய்ய விருப்பம்

 3. இயறகை விவசாயம் மட்டுமே இந்திய விவசாயத்தை மட்டுமல்ல, நிலங்கள் பறிபோவதையும் தடுக்க முடியும்.

 4. நான் விவசாயி இல்லை. ஆனால் இதில் ஈடுபாடு உள்ளது. நண்பர்கள் மூலம் சிவகாசியில் ஆரம்பித்து உள்ளோம்.எனக்கு மலேசியா செல்ல விருப்பம். விபரம் தேவை.

 5. எனக்கு. மலேசிய. சென்று இயகைவிவசாயம் செய்ய விருப்பம்
  தயவு செய்து உதவவேண்டும்

 6. சார் எனக்கு இயற்கை விவசாயத்தின் மீது அதிக ஆர்வம் உள்ளது அழியா காதல் என்று கூறினால் கூட அது மிகையாகாது ஆனால் அதை செயல்படுத்த வசதியும் இல்லை வழியுமில்லை…

  நீங்கள் என்னை அழைத்துக்கொள்ளும் பொன்னான நாளை எண்ணி காத்துக் கொண்டிருக்கிறேன்

  தொலை பேசி எண் : 8144831374

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here