Skip to content

எந்தெந்த மாதத்தில் என்ன என்ன பயிரிடலாம்…

சித்திரை: 

         சித்திரையில் மழை வந்தால், வைகாசி மாதத்தில் கீழ்க்கண்ட பயிரிகளை பயிரிடலாம்.

வைகாசி: 

காக்க சோளம், கம்பு, கேழ்வரகு பயிரிடலாம்.

ஆனி, ஆடி:

  • பருத்தி, நெல் நடலாம்.
  • அவரை, துவரை, கல்லக்காய் போன்றைவை பயிரிடலாம்.

ஆவணி: 

நெல், பருத்தி, அவரை, துவரை, காரமானி போன்றவை பயிரிடலாம்.

புரட்டாசி:

      உழுவல், பச்சைப்பயிர், தட்டைப்பயிர் போன்றவை பயிரிடலாம்.

ஐப்பசி:

      கொத்தமல்லி பயிரிடலாம்.

கார்த்திகை:

  • கேழ்வரகு, நெல் பயிர் நாத்து விடலாம்…
  • கல்லக்காய் பயிரிடலாம்.

மார்கழி:

  • கேழ்வரகு, நெல் நடலாம்..

தை, மாசி:

      பருத்தி பயிரிடலாம்..

பங்குனி:

      பங்குனி மாதத்தில் மழை வந்தால் மேற்கண்ட மாதங்களில் உள்ள பயிர்களை பயிரிடலாம்.

நன்றி

அனுபவம் வாய்ந்த விவசாயி…

கோவிந்தராஜ்

குந்தூர் கிராமம், போச்சம்பள்ளி.

3 thoughts on “எந்தெந்த மாதத்தில் என்ன என்ன பயிரிடலாம்…”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Murali Selvaraj

Murali Selvaraj