மண் தான் பிரதானம் ஏன்?

1
5432

வீட்டுத் தோட்டத்தில் கவனிக்க வேண்டிய விஷயமே மண்தான். கண்ட இடத்துல மண்ணைஅள்ளிட்டு வந்து போடக்கூடாது. செம்மண்ணும், மணலும் கலந்த கலவையோடு எலும்புத் தூள், சுண்ணாம்புத்தூள், வேப்பம்பிண்ணாக்கு எல்லாத்தையும் கலந்துதொட்டியில் போட்டிருக்கதால நல்ல இயற்கை உரமா இருக்கும்.

நன்றி

வேளாண்மை உதவி இயக்குநர்

தருமபுரி.

1 COMMENT

  1. எங்கள் மண் எந்த ரகம் அதில் என்ன பயிரிடலாம் என்பதை பற்றி மண் பரிசோதனை எங்கு பார்க்கலாம் விலாசம் மற்றும் தொடர்புகொள்ள எண் வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here