காய்கறி தோட்டம் என் வீட்டில் ரெடி…

1
6272

என் வீட்டு மொட்டை மாடியில் காய்கறி தோட்டம் அமைத்துள்ளேன். செடி வளர உபயோகம் செய்த கலவை – மண்புழு உரம் + மக்கிய தென்னை நரர் கழிவு + செம்மண் + மணல். கத்தரி, தக்காளி மிளகாய் கீரை முதலியவை, அதன் வளர்ச்சியை தெரிவிக்கிறேன்.

நன்றி

வேளாண்மை உதவி இயக்குநர்

தருமபுரி.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here