பாரம்பரிய நாட்டு காய்கறி விதைகள் கிடைக்கும்.?

8
11968

19 வகை விதைகள் கொண்ட ஒரு செட்டின் விலை ரூ. 200.

செடி அவரை, மிதி பாகல், பெரிய பாகல், பீக்கன்காய், புளிச்ச கீரை, முள்ளங்கி, கொத்தவரை, சிவப்பு கீரை, கொத்தமல்லி, மிளகாய், சிறு கீரை, தக்காளி, பால கீரை, சிறு புடலை, பருப்பு கீரை, கத்திரிக்காய், வெண்டக்காய்.

தேவைப்படும் நண்பர்கள் 7299428570 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும்.

8 COMMENTS

  1. இதில் எது எது பாரம்பரிய நாட்டு காய்கறி விதைகள் என்று சொல்ல முடியுமா?

  2. வணக்கம் , நாங்கள் கரூரில் இயற்கை வழி விவசாயம் செய்யலாம் என்று உள்ளோம் . எங்களுக்கு நாட்டு ரக் விதைகள் தக் அளவு தேவைப் படுகின்றது. தங்களை எங்கு வந்தால் நேரில் பார்க்க முடியும் . எங்கள் தொடர்புக்கு 9488653797
    நன்றி !!
    இவன்
    அரவிந்த்

  3. பாரம்பரிய நாட்டு காய்கறி விதைகள் செடி அவரை, பெரிய பாகல்,முள்ளங்கி,மிளகாய்,தக்காளி,கத்திரிக்காய், வெண்டக்காய்.புடலை,முருங்கை venum sir ungalidam irukka 300gm each

  4. மிதி பாகல், பெரிய பாகல்,சிறு புடலை விதைகள் தேவை வீட்டு தோட்டத்திற்கு விபரம் தெரிவிக்கவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here