fbpx
Skip to content

சோற்று கற்றாழை வேண்டுமா?

சோற்று கற்றாழை வேண்டுமா?

வணக்கம் நண்பர்களே

கரூர் மாவட்டம் அருகேயுள்ள நண்பர்களிடம் 50 ஏக்கருக்கும் மேல் சோற்றுக்கற்றாழை பயிரிட்டு உள்ளார்கள். யாரேனும் சொற்றுக்கற்றாழை எங்கே விற்பது அல்லது விற்பனை முகவர்களின் முகவரியினை தெரிவிக்கமுடியுமா?

8 thoughts on “சோற்று கற்றாழை வேண்டுமா?”

  1. நண்பரே நான் புதுச்சோியில் கற்றாழை ஜூஸ்கடை வைத்துள்ளேன் எனக்கு கற்றாழை தேவை 1 டன் விலை எவ்வளவு என் தொலைபேசி எண்= 8667679110
    8681895772 இந்த எண்னிற்க்கு தகவல் தெறிவிக்கவும்

  2. எனக்கு கற்றாழை தேவை உடன் அனுகவும் தொடா்பு :8667679110 & 8681895772
    பாண்டிச்சோி 9

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nv-author-image

Murali Selvaraj