சூழ்நிலைக்கேற்ற மரம், புல் மற்றும் பயறுவகைத் தீவனப் பயிர்கள் |
சூழ்நிலை |
மரங்கள் |
புல்வகை |
பயறுவகை தீவனப் பயிர்கள் |
ஈரப்பதம் அதிகமான இடம் |
வாகை, மண்டாரி, அகத்தி, சூபாபுல் |
மார்வல்புல்,மயில் கொண்டை புல் |
சங்குப்பூ, சிரேட்ரோ, முயல் மசால் |
மிதமான தட்பவெப்பநிலை |
கருவேல், உசில், சூபாபுல், சித்தகத்தி |
கொழுக்கட்டைப் புல், மார்வல்புல் |
ஆட்டுமசால், சிரேட்ரோ, முயல் மசால் |
குறைந்த அளவு மழைபெறும் மானாவரி நிலங்கள் |
கருவேல் |
கொழுக்கட்டைப் புல் |
சங்குப்பூ, முயல் மசால் |
சதுப்பு நிலம் |
சவுக்கு, கருவேல் |
எருமைப்புல் |
சென்ரோ |
களர் உவர் நிலம் |
கருவேல் |
அருகம்புல், மயில் கொண்டை புல், ரோட்ஸ் புல் |
முயல் மசால் |
Nice one