காம்பு நீக்கம் செய்யப்பட்ட 3 கிலோ பச்சை மிளகாயை அரைத்து, 3 லிட்டர் தண்ணீரில் இட்டு 24 மணி நேரம் வைக்க வேண்டும். கால் கிலோ வெள்ளைப்பூண்டை இடித்து, 100 மில்லி மண்ணெண்ணெயில் இட்டு, 24 மணி நேரம் வைக்க வேண்டும். பிறகு, இரண்டு கரைசலையும் ஒன்றாகக் கலந்து, 10 லிட்டர் அளவுக்கு வரும் வரை தண்ணீர் சேர்த்து, 100 கிராம் காதி சோப்பைக் கரைத்துவிட வேண்டும். இதை, பத்து லிட்டர் டேங்குக்கு 500 மில்லி என்ற விகிதத்தில் கலந்து தெளிக்கவேண்டும்.
பச்சை மிளகாய்+பூண்டுக் கரைசல்!
- by Editor
- 5 Comments
- இயற்கை உரம்
- 1 min read
Related Posts

மண்புழு உரம் தயாரித்தல்
“என் கடன் மண் வளம் காப்பதே” என்ற கடமையுடன் தோன்றிய மண்புழுக்களை மண்ணியல் வல்லுனர்கள் மண்புழுக்களின் செயல்பாடு மற்றும் பண்புகளை கண்டறிந்து அவற்றை ‘பூமியின் குடல்கள்’ என்று வர்ணித்துள்ளனர் . மண்ணின் மைந்தன், உழவனின்… Read More »மண்புழு உரம் தயாரித்தல்

உழவனின் நண்பன் மண்புழு
மண்புழு என்பது மண்ணில் வாழும் முதுகு நாணற்ற உயிரினமாகும். சுமார் 80 சதவீதம் மண்ணில் காணப்படுகிறது. மண்புழுவானது கரிமக்கழிவுகளை உண்டு அதனை சத்தான உரமாக மாற்றி மண்ணிற்கு அளிக்கின்றது. எனவே, மண்புழு உழவனின் நண்பன்… Read More »உழவனின் நண்பன் மண்புழு

மல்பெரியில் உயிர் உர மேலாண்மை
பட்டு உற்பத்தியில் மல்பெரி இலை முக்கிய பங்கு வகிக்கிறது. மல்பெரி செடிகளை பயிரிட்டு அதன் இலைகளை பட்டுப்புழுக்களுக்கு உணவாக கொடுக்கின்றனர். இந்தியா பட்டு உற்பத்தியில் இரண்டாம் இடம் வகிக்கிறது. பட்டுப்புழுவின் வளர்ச்சி மற்றும் பட்டுக்கூடு… Read More »மல்பெரியில் உயிர் உர மேலாண்மை
அது சரி!இப்படி செய்வதால் பயிருக்கு என்ன நன்மை கிடைக்கும் என்ற விபரம் எதுவும் இல்லையே!
இயற்கை பூச்சி கொல்லி.
அது சரி!இப்படி செய்வதால் பயிருக்கு என்ன நன்மை கிடைக்கும் என்ற விபரம் எதுவும் இல்லையே!
ithu ilai suruttal noikku payanpaduthalama?
When we add kerasene oil, how can it be organic ?