வாழை

2
3496

 

  • நன்றாக நிலத்தை ஓட்டி மரம் வளர ஏதுவான இடத்தை தயார் செய்து கொள்ள வேண்டும்.
  • 2 அடி ஆழம்  குழி  எடுக்க வேண்டும்.
  • நமக்கு தேவையான இடைவெளி அளவை பொறுத்து அதற்கான இடைவெளி  விட்டு குழிகளை எடுக்கலாம்.
  • அதன்பின் வாழைக்கன்றை நட வேண்டும். பிறகு ஆறு கொத்தனம் போட வேண்டும். கிட்டத்தட்ட  நூறு முறை தண்ணீர் கட்ட வேண்டும்.
  • அதன்பிறகு வாழைப்பூ, கொலை வரும்.
  • முடிந்தால் உரம், போடலாம் மற்றும் மருந்து  அடிக்கலாம்.

 

தகவல்:  அனுபவம் வாய்ந்த  விவசாயி

கோவிந்தராஜ், குந்தூர் கிராமம், போச்சம்பள்ளி வட்டம்,

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here