Skip to content

editor news

கோழிகளைத் தாக்கும் நோய்களும் தடுப்பு முறைகளும்(Diseases of poultry and control measures)

1.ராணிக்கெட் (வெள்ளைக்கழிச்சல்): சுவாச உறுப்பு மற்றும் நரம்பு மண்டலம் பாதிக்கப்படுவதால் பசுமை, வெண்மை கலந்த துர்நாற்றம் கொண்ட கழிச்சல் ஏற்படும். தலையை இரு கால்களுக்கிடையே வைத்துக்கொள்ளும். கடுமையான காய்ச்சல் காரணமாக தீவனம் உட்கொள்ளாது. கட்டுப்பாடு:… Read More »கோழிகளைத் தாக்கும் நோய்களும் தடுப்பு முறைகளும்(Diseases of poultry and control measures)

கலப்படம்(adulteration)

ஒரு பொருளில் அதே போன்ற பொருளை எளிதில் பிரித்தறிய முடியாதவாறு கலப்பதே கலப்படமாகும். கலப்படம் பொருட்களின் தரத்தைக் குறைப்பதுடன் நுகர்வோருக்கு உடல்நல பாதிப்பினையும் ஏற்படுத்துகிறது. கலப்படத்தால் ஏற்படும் தீமைகள்(Demerits of adulteration): 1.உணவுப்பொருட்களுடன் கலக்கப்படும்… Read More »கலப்படம்(adulteration)

ஆடுகளை தாக்கும் நோய்களும் தடுப்பு முறைகளும்(Diseases of goat and control measures)

1.கோமாரி நோய்: மாடுகளைத் தாக்குவதைப் போல் ஆடுகளை இந்நோய் பெரிய அளவில் பாதிப்பது இல்லை. பொதுவாக கால்புண்ணும், அரிதாக வாய்ப்புண்ணும் தோன்றும். நோய் தாக்கிய ஆடுகள் மேயாமல் இருக்கும். கட்டுப்பாடு: சோடியம் கார்பனேட் கரைசல்… Read More »ஆடுகளை தாக்கும் நோய்களும் தடுப்பு முறைகளும்(Diseases of goat and control measures)

ஹைட்ரோ போனிக்ஸ் தீவிர தீவன உற்பத்தி

சமூகத்தில் கால்நடைகள் இல்லாமல் மனித சமூகம் தன்னை தனிமைப்படுத்தி கொள்ள முடியாது. அன்றாட தேவையான பால், தயிர், நெய், இறைச்சி, சாணம், கோமியம், எரு, உழைப்பு என்று எதை எடுத்துக் கொண்டாலும் ஆடு, மாடு,… Read More »ஹைட்ரோ போனிக்ஸ் தீவிர தீவன உற்பத்தி

ஸ்பைருலினா எனப்படும் சுருள்பாசி!

சுருள்பாசி என்றால் என்ன? என்று முதலில் நாம் அறிந்து கொள்ள வேண்டும். சுருள்பாசி ஸ்பைருலீனா என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இது ஒரு நுண்ணிய, நேரடியாகக் கண்ணுக்குத் தெரியாத நீலப்பச்சை நிறமுடைய நீரில் வாழும் தாவரம்… Read More »ஸ்பைருலினா எனப்படும் சுருள்பாசி!