அக்ரிசக்தியின் தை மாத முதலாவது மின்னிதழ் 📲 📚

0
1420

அக்ரிசக்தியின் தை மாத முதலாவது மின்னிதழ் 📲 📚

அக்ரிசக்தியின் தை மாத முதலாவது மின்னிதழ் 📲 📚

அன்பர்ந்த விவசாய ஆர்வலர்களுக்கு வணக்கம்🙏

கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில் விளைச்சலை அள்ளித் தெளிக்கும் டிரோன்கள், நடைமுறையில் உள்ள வேளாண் மானிய-திட்டங்கள் பற்றிய ஓர் அலசல், அன்புள்ள சினிமா துறையினருக்கு, இயந்திரங்கள் மூலம் பயறு வகைகள் சாகுபடி செய்யும் முறை,
முட்டைக்கோஸில் கரி அழுகல் நோயும்
அதனைக் கட்டுப்படுத்தும் முறைகளும், சாமை சாகுபடி தொழில்நுட்பங்கள், டிஜிட்டல் விவசாயம், அட்வைஸ் ஆறுமுகம், மீம்ஸ், கார்டூன் வழி வேளாண்மை போன்ற தொகுப்புகளை அடங்கிய மின் இதழை உங்களுக்காக உருவாக்கியுள்ளோம்.

மறவாமல் படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை எங்களுக்கு அனுப்பலாம். அதோடு உங்கள் கட்டுரைகளையும் நீங்கள் எங்களுக்கு editor@agrisakthi.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம். கட்டுரைகளை அனுப்பும் போது ஏரியல் யுனிக்கோட் அல்லது லதா எழுத்துருவில் 12 எழுத்தளவில் தட்டச்சு செய்து அனுப்பவும். மற்ற இணையதளங்களில் இருந்து காப்பி, பேஸ்ட் செய்வதை தவிர்க்கவும். சொந்த நடையில் கட்டுரைகள் இருத்தல் அவசியம்.

அக்ரிசக்தியின் தை மாத முதலாவது மின்னிதழைத் தரவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

 

என்றும் அன்புடன்
ஆசிரியர் குழு
அக்ரிசக்தி.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here