மாடு புஷ்டியாக வளர தாசா மருந்து

0
613

மாடு புஷ்டியாக வளர மணக்கத்தை அரிசி மாவு, உளுந்துமாவு வகைக்கு படி 2, பனங்கருப்பட்டி 100 கிராம், வெங்காயம் 5 எடுத்து முதலில் வெங்காயத்தை தோலுரித்து மாவுகளில் பிசைந்து தேங்காய்ப்பால் கொண்டு பிசிந்து பிணைந்து உருண்டையாக தீவனங்களுடன் கலந்துகடுத்து வந்தால் மாடு புஷ்டியாகும்

1950ல் வந்த மாட்டு வைத்தியம் என்ற நூலில் இருந்து…

உங்கள் அனுபவக்குறிப்புகளையும் எங்களுக்கு அனுப்புங்களேன்…..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here