Skip to content

தமிழக பட்ஜெட் 2018-2019 – துறை வாரியாக நிதி ஒதுக்கீடு விவரம்

தமிழக பட்ஜெட்டில் துறைவாரியாக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி:

  • வருவாய் துறைக்கு 6.144 கோடி
  • குடிமராமத்து பணிகளுக்கு ரூ.300 கோடி
  • நெடுஞ்சாலை துறைக்கு ரூ. 11,073.66 கோடி
  • பள்ளி கல்விதுறைக்கு ரூ.27.205.88 கோடி
  • பள்ளிகளில் உட்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.333.36 கோடி
  • உயர்கல்வி துறைக்கு ரூ.4620 .20 கோடி
  • ரயில்வே பணிகள் திட்டத்திற்கு ரூ.513.66 கோடி
  • வறுமை ஒழிப்பு ரூ.519.81 கோடி ஒதுக்கீடு
  • மகளிர் திருமண உதவி திட்டத்திற்கு ரூ.724 கோடி
  • ஜெ., வீட்டை நினைவிடமாக்க ரூ.20 கோடி
  • தீயணைப்பு மற்றும் மீட்பு துறைக்கு ரூ.347.59 கோடி
  • பேரிடர் நிவாரண நிதியத்திற்கு ரூ.786 கோடி
  • காவல்துறைக்கு ரூ.7877 கோடி ஒதுக்கீடு
  • மானிய டூவிலர் திட்டத்திற்கு ரூ.250 கோடி
  • மகளிர் சுகாதார திட்டத்தில் நாப்கின் வழங்க ரூ.60.58 கோடி
  • சுகாதார துறைக்கு ரூ.11,638.44 கோடி
  • உள்ளாட்சி தேர்தல் நடந்த ரூ.172 கோடி
  • வேளாண்மை துறைக்கு ரூ.8916 கோடி
  • பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு ரூ.972.86 கோடி
  • தூய்மை இந்தியா திட்டத்திற்கு ரூ.1,074 கோடி
  • இளைஞர்கள் நலன் மற்றும் விளையாட்டு துறைக்கு ரூ.191.18 கோடி
  • உள்ளாட்சிதுறைக்கு ரூ.17,869 கோடி
  • குடிநீர் திட்டங்களுக்கு ரூ.1,853 கோடி
  • முதல்வரின் காப்பீடு திட்டத்திற்கு ரூ.1,361.60 கோடி
  • அத்திக்கடவு அவினாசி திட்டத்திற்கு ரூ.1,789 கோடி
  • பழங்குடியினர் நலனுக்கு ரூ.333.82 கோடி
  • முதல்வரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கு ரூ.1,336 கோடி
  • இலவச சைக்கிள் திட்டத்திற்கு ரூ.71.01 கோடி
  • பள்ளி மாணவ மாணவிகளுக்கு லேப்டாப் வழங்க 758 கோடி
  • கட்டாய கல்வி திட்டத்தை செயல்படுத்த 200.70 கோடி
  • சத்துணவு திட்டத்திற்கு ரூ.1747 கோடி ஒதுக்கீடு

செய்யப்பட்டுள்ளதாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட் உரையில் தெரிவித்தார்.

2 thoughts on “தமிழக பட்ஜெட் 2018-2019 – துறை வாரியாக நிதி ஒதுக்கீடு விவரம்”

  1. அரசு விவசாய மாநியம் நேரடியாக விவசாயிக்கு கிடைப்பதில்லை கண் துடைப்பு. நான் போடியில் நிலத்திற்கு சொட்டு நீர் பாசனம் கிடைக்க அனுகி தருவதற்கு over invoice கொடுக்கப்பட்டு sanction ஆனது. நான் எனது சொந்த பணத்தில் மானியம் இல்லாமல் போட்டால் மானியம் அனுமதியில் போடுவதை விட 20% மிச்சம் ஆகிறது.
    தமிழக அரசின் மானியம் 75% கொடுத்து நான் சொந்மாக போடுவதை விட ஏன் 20% அதிகமாக செலவு செய்ய வேண்டும். ஆக விவசாயிடம் விழிப்புணர்வு இல்லை… மானியம் என்ற பெயரில் நம்மை அதிக பணம் செலவு செய்ய வைத்து மானியத்தை இடைதரகர் மற்றும் department மூலம் எடுத்து கொள்கிறார்கள். This called subsidy in Tamil Nadu & India.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Murali Selvaraj

Murali Selvaraj