விவசாய சந்தேகம் : மல்லிகைச் செடிக்கு நஞ்சில்லா வேளாண்மை வழியில் பராமரிப்பு முறை உள்ளதா?

11
4189

அக்ரிசக்தி யின் வாசகர் திரு.சரவணன் அவர்களுக்கு
ஐயா வணக்கம், நாங்கள் மல்லிகை செடிகள் பராமரிக்க செலவு அதிகமாகிறது ..
வாரம் ஒருமுறை பூச்சி மருந்து,துளுப்பு மருந்து என 400, 500 ஆகுது.
இயற்கையான முறையில் மல்லிகை செடியை தாக்க கூடிய புழு, பூச்சிகளை அழிக்கவும், மொட்டுகள்,தூளிர்ந்து வரவும் ஏதேனும் வழி உள்ளதா?

விசயமறிந்தவர்கள் பதில்களை இங்கயே அவர்கள் பெயருடன் பதிவு செய்யலாம், இது அனைவருக்கும் பயனுள்ளது.
நன்றி திரு.சரவணன் விரைவில் விபரங்களுடன் உங்களை தொடர்பு கொள்கிறோம்

11 COMMENTS

  1. புதிய வேப்பம்புண்ணாக்கு குருணை இரண்டு கைப்பிடி சூடாே மாேனாஸ் ஒரு சிட்டிகை கலந்து செடியின் அடிப்பாகத்தில் வைத்து நீர் பாய்க்கவும்.

  2. 1/2கிலாே வேப்பங்காெட்டையை இடித்து 15லிட்டர் நீரில் கரைத்து ஒரு நாள் ஊறவைத்து அதிகாலை நேரத்தில் ஒரு நாள் விட்டு ஒருநாள் ஸ்பிரயேரை செடிக்கு நெருக்கமாக வைத்து தெளிக்க வேண்டும்.

    • மேலும் விளக்கினால் சற்று பயனுள்ளதாக இருக்கும்

  3. சுனாக்குமலர்கள் ( S unnokuF l o r a l )செடிகளுக்காக உற்பத்திபெய்யும் ஒரு நுண்ணுயிர் உரம். இந்த உரம் செடிகளின் வளத்தினை மே ம்படுத்துவதோடு, மலர்களின் வண்ணங்கள் வளமை செய்கின்றது. ரமேஷ்8072828449

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here