சூழ்நிலைக்கேற்ற மரம், புல் மற்றும் பயறுவகைத் தீவனப் பயிர்கள்

1
3702
 சூழ்நிலைக்கேற்ற மரம், புல் மற்றும் பயறுவகைத் தீவனப் பயிர்கள்
சூழ்நிலை மரங்கள் புல்வகை பயறுவகை தீவனப் பயிர்கள்
ஈரப்பதம் அதிகமான இடம் வாகை, மண்டாரி, அகத்தி, சூபாபுல் மார்வல்புல்,மயில் கொண்டை புல் சங்குப்பூ, சிரேட்ரோ, முயல் மசால்
மிதமான தட்பவெப்பநிலை கருவேல், உசில், சூபாபுல், சித்தகத்தி கொழுக்கட்டைப் புல், மார்வல்புல் ஆட்டுமசால், சிரேட்ரோ, முயல் மசால்
குறைந்த அளவு மழைபெறும் மானாவரி நிலங்கள் கருவேல் கொழுக்கட்டைப் புல் சங்குப்பூ, முயல் மசால்
சதுப்பு நிலம் சவுக்கு, கருவேல் எருமைப்புல் சென்ரோ
களர் உவர் நிலம் கருவேல் அருகம்புல், மயில் கொண்டை புல், ரோட்ஸ் புல் முயல் மசால்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here