Skip to content

மக்காச்சோளப் பயிரில் படைப்புழுத் தாக்குதலும் அதன் ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு முறைகளும்

முன்னுரை: மக்காச்சோளப் பயிரைத் தாக்கும் படைப்புழு (ஸ்பொடாப்டிரா புருஜிபெர்டா) அமெரிக்கக் கண்டத்தின் வெப்ப மற்றும் மிதவெப்ப பகுதிகளை தாயகமாக கொண்டது. இவ்வகை படைப்புழுக்கள் 80 க்கும் மேற்ப்பட்ட பயிர்களைத்தாக்கி அழிப்பது கண்டறியப்பட்டுள்ளது. முக்கியமாக புல் வகைப் பயிர்களான மக்காச்சோளம், நெல், கோதுமை, சோளம் மற்றும் கரும்பு பயிர்களை பெருமளவில்… 

error: Content is protected !!