இணையம் வழியாக பொருட்களை விற்க இ-நாம் திட்டத்தில் 1.11 கோடி விவசாயிகள் பதிவு : மத்திய அமைச்சர்
விவசாயிகள் தங்கள் பொருட்களை இணையம் வழியாக விற்க உதவும் மத்திய அரசின் இ-நாம் திட்டத்தின் கீழ் 16 மாநிலங்களில் 1.11 கோடி விவசாயிகள் பதிவு செய்துள்ளதாக மத்திய விவசாய அமைச்சர் திரு.ராதாமோகன் சிங் லோக்சபாவில் தெரிவித்துள்ளார். மார்ச் 2018 இறுதியில் நாடு முழுதும் 585 சந்தைகள் இநாம் திட்டத்தில்… இணையம் வழியாக பொருட்களை விற்க இ-நாம் திட்டத்தில் 1.11 கோடி விவசாயிகள் பதிவு : மத்திய அமைச்சர்