Skip to content

மேட்டூர் அணையை முதலமைச்சர் திறந்து வைத்தார்…..

கர்நாடகா மாநிலத்தில் கனமழை பெய்து வருவதால் அணைகளில் நீர் நிரம்பு உள்ளது. அதனால் அணைகளில் உபரி நீர் திறக்கப்பட்டது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு 1 லட்சத்து 17 ஆயிரத்து 642 கனஅடி நீர் திறக்கப்பட்டது. இதனால் காவிரி ஆற்றில் நீர்வரத்து 1 லட்சம் கன அடிக்கும் அதிகமாக… மேட்டூர் அணையை முதலமைச்சர் திறந்து வைத்தார்…..