Skip to content

காவிரி பாசன பகுதியின் இயற்கை சீற்றங்களை வென்ற சாதனை விவசாயி!

கடந்த பல ஆண்டுகளாக காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாயம் கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. ஒருபுறம் கர்நாடக மாநில தண்ணீரை எதிர்பார்த்து காத்துக்கிடந்தும் மறுபுறம் இயற்கை சீற்றங்களான புயல், வெள்ளம், கடும் வறட்சி காரணமாகவும் கடுமையான உற்பத்தி இழப்புகள், சேதங்கள் மற்றும் பொருளாதார இழப்புகளை சந்தித்து வருகின்றனர் விவசாயிகள்.… காவிரி பாசன பகுதியின் இயற்கை சீற்றங்களை வென்ற சாதனை விவசாயி!

தேனீ வளர்ப்பில் அதிக லாபம் பெற உதவும் தொழில்நுட்பங்கள்!

மருத்துவக் குணம் வாய்ந்த தேன் மனித வாழ்வுக்கு இன்றியமையாததாக இருந்து வருகிறது.இந்த தேனீ வளர்ப்பில் சில தொழில்நுட்பங்களைக் கையாளுவதன் மூலம், அதிக லாபம் பெற முடியும்.விவசாயிகள் கூடுதல் வருமானத்துக்கு விவசாயம் சார்ந்த தேனீ வளர்ப்பில் ஈடுபடலாம்.தேன் மற்றும் அதைச் சார்ந்த பொருட்களின் உபயோகம் அதிகரித்து வருவதால், தேனீ வளர்ப்பு ஒரு நல்ல தொழிலாக வளர்ச்சி அடைந்துள்ளது. தேனீ வளர்ப்பில் தேன், மெழுகு ஆகியன முக்கிய பொருட்களாகும்.தேனீ வளர்ப்பில் அதிக லாபம் பெற உதவும் தொழில்நுட்பங்கள்!