களைக்கட்டும் மாங்கனி பருவம்!
தமிழகத்தில் வடமாவட்டங்களில் மாங்கனி பருவம் துவங்கியுள்ளது, அதே சமயம் பூக்களும் அதிகப்படியாக பூத்துள்ளதால் விவசாயி்கள் மகிழ்யடைந்துள்ளனர். தமிழகத்தில் குறிப்பாக கிருஷ்ணகிரி , தர்மபுரி மாவட்டங்களில் மாங்காய் அதிகமாக பயிரிடப்பட்டுள்ளது. தற்போது, மாந்தோப்புகளில் பூவும் பிஞ்சுமாக மாமரங்கள் காட்சியளிப்பது கண்கொள்ள காட்சியாக இருக்கிறது, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிகப்படியான மாங்கூழ் உற்பத்தி… களைக்கட்டும் மாங்கனி பருவம்!