மண்ணை வளமாக்கும் புதிய முறை!
தற்போது ஒவ்வொரு நகரத்திலும் தொழிற்துறை தளங்கள் தரிசாகவிடப்பட்டுள்ளது. இந்த தரிசு பகுதிகளை திரும்பவும் மக்களின் வாழ்க்கைக்கு பயன்படும் வகையில் மாற்றுவது மிகவும் சவாலான ஒன்றாக உள்ளது. இந்த பகுதிகளில் உள்ள மண் மிகுந்த வளமுடன் இருந்தால் மட்டுமே தாவரங்கள் மற்றும் விலங்குகளுக்கு மிகவும் உதவியாக இருக்கும். பெரும்பாலும் நகரங்களில்… மண்ணை வளமாக்கும் புதிய முறை!