பெண்ணையாறு ஆற்றங்கரையோர விவசாயம் கேள்விக்குறி?
கடலூர் மாவட்டத்தில் பாயும் தென்பெண்ணையாறு, கெடிலம் ஆறுகளில் இதுவரை தண்ணீர் திறந்து விடாத காரணத்தால் நிலத்தடி நீர்மட்டம் உயரவில்லை. இதனால், ஆற்றங்கரையோர கிராமங்களில் விவசாயம் கேள்விக் குறியாகி வருகிறது. தமிழகத்தில் இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை மிக தாமதமாக அக்டோபர் கடைசியில் துவங்கியது. ஆண்டின் சராசரி மழையளவு 1206… பெண்ணையாறு ஆற்றங்கரையோர விவசாயம் கேள்விக்குறி?