Skip to content

தொட்டியில் ரோஜா வளர்ப்பு

முன்னுரை உள்ளங்களை கொள்ளை கொள்ளும் வசீகரமான அழகாலும், நீண்ட மலர்க் காம்புகளில் கம்பீரமாக நிமிர்ந்து நிற்கும் வனப்பாலும், ‘மலர்களின் ராணி’ என்று சிறப்பித்துக் கூறப்படும் ரோஜா மலரானது, முக்கியமான ஒரு அழகு மலர்ப்பயிராகும். பெரிய பூங்காக்களில் பூத்துக்குலுங்கும் ரோஜாக்கள் வீட்டுத் தோட்டங்களிலும் அழகுக்காக வளர்க்கப்படுகின்றன. வீடுகளில் தொட்டிகளில் வளர்ந்து,… தொட்டியில் ரோஜா வளர்ப்பு

கழனியும் செயலியும் (பகுதி – 5)

மண்ணில்லா விவசாயம் தொடங்கி, பல்வேறு ஆராய்ச்சிகள் வேளாண்மையில் நடைபெற்று வருகின்றன. என்னதான் ஆராய்ச்சிகள் எல்லாம் மலையை குடைந்து செல்வதாய் இருந்தாலும், வெற்றி என்னவோ மண் துகள் அளவே கிடைக்கின்றன. இதற்குக் காரணம், விவசாயிகளுக்கு மேம்படுத்தப்பட்ட உழவியல் முறைகளும், தொழில்நுட்பங்களும், நிகர்நிலை வானிலை மற்றும் விலை நிலவரங்களும் சரிவர கிடைக்காதிருப்பதே.… கழனியும் செயலியும் (பகுதி – 5)

இயற்கை முறையில் தக்காளி சாகுபடி செய்யும் முறை!!

தக்காளி ஒரு முக்கிய காய்கறிப் பயிராக பயிரிடப்படுகிறது. தக்காளி ஏழைகளின் ஆப்பிள் என அழைக்கப்படுகிறது.  தமிழ்நாட்டில் தக்காளி சாகுபடி செய்வதில் ஒரு முதன்மை பயிராக உள்ளது. இயற்கை வழி வேளாண் முறையில் தக்காளி சாகுபடி செய்வதன் மூலம் அதிக மகசூல் பெற்று லாபம் பெறலாம். பருவம் மற்றும் விதை அளவு… இயற்கை முறையில் தக்காளி சாகுபடி செய்யும் முறை!!

பறவைகளிடமிருந்து பயிரைக் காப்பாற்ற..!

நிலங்களில் பயிர்களை தாக்கும் மயில், குயில், சிட்டு குருவி, கொக்கு, போன்ற பறவைகளிடத்தில் இருந்து தானியங்களை காப்பாற்ற, உங்களது வயலில் பழைய சிடியை படத்தில் உள்ளவாறு ஒரு குச்சியில் கட்டி தொங்க விட வேண்டும். வயலில் 10 அல்லது 15 சிடியை வைக்க வேண்டும். இந்த சிடியின் மேல்… பறவைகளிடமிருந்து பயிரைக் காப்பாற்ற..!

error: Content is protected !!