Skip to content

அத்தி சாகுபடியில் கலக்கும் பொறியியல் பட்டதாரி

உலக அழகி கிளியோபாட்ராவுக்கு மிகவும் விருப்பமான  பழம் – அத்திப்பழம் என்று நீங்கள் அறிவீரா ? ஆம் உண்மைதான் கிளியோபாட்ராவுக்கு விருப்பமான பழங்ககளுள் ஒன்று இந்த அத்திப் பழம். உணவாகவும், மருந்தாகவும் பயன்படும் பழங்களில் அத்திப்பழமும் ஒன்று. அத்திப்பழத்தை அப்படியேவோ அல்லது உலர வைத்தோ சாப்பிடலாம். அத்தி மரம்… 

பசு சாணத்தின் பயன்கள் : மருத்துவர் பாலாஜி கனகசபை

பசுவின் சாணத்தில் 24 ஊட்டச்சத்துக்கள் (மனிதர்கள் உண்ணக்கூடியது அல்ல), அடங்கியுள்ளன , அதில் நைட்ரஜன், பொட்டாசியம், சல்பர், இரும்புசத்து, கோபால்ட் , மெக்னீசியம், காப்பர் போன்றவை உள்ளது , குறிப்பாக இந்திய ரக பசுக்களில் கால்சியம், பாஸ்பரஸ் , துத்தநாகம் போன்ற சத்துக்களும் குறிப்பிடத்தக்க அளவு உள்ளன https://bioresourcesbioprocessing.springeropen.com/articles/10.1186/s40643-016-0105-9… 

error: Content is protected !!