நெகிழியை (Plastic) அழிக்கலாம் இனி!
நெகிழியின் (Plastic) பயன்பாடு மிகவும் பரவலாகிவிட்ட காலகட்டமிது. எளிதில் அழிக்கவியலாத பொருளாக நெகிழி இருப்பதால், அதன் பயன்பாடு சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்கும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தொடர்ந்து எச்சரித்தும்கூட நம்மால் அதனை முற்றாகக் கைவிட இயலவில்லை. இத்தருணத்தில், அழிக்க இயலாத நெகிழியை அழிக்கக்கூடிய ஆற்றல் வாய்ந்த பொருள் ஒன்று… நெகிழியை (Plastic) அழிக்கலாம் இனி!