Skip to content

தென்பெண்ணை ஆறும் விவசாய நிலமும்- பகுதி 3

2015ல் வீணான 32 டி.எம். சி:- எச்.ஈச்சம்பாடி அணைக்கட்டில் இருந்து கீழ் செங்கம்பாடி வரை, தென்பெண்ணையாற்றின் குறுக்கே குமாரம்பட்டி, தாம்பல் ஆகிய இடங்களில் இரண்டு தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளது. இதனால் தலா, 115,99 ஏக்கர் பாசன வசதி பெறுகின்றன. தென்பெண்ணையாற்றின் குறுக்கே தருமபுரி மாவட்டம், மொரப்பூர் அடுத்த, எம். வெளாம்பட்டி,… தென்பெண்ணை ஆறும் விவசாய நிலமும்- பகுதி 3

தென்பெண்ணை ஆறும் விவசாய நிலமும் – பகுதி 2

5 மாவட்டங்களுக்கு அபாயம்:- இந்நிலையில், வலதுபுற கால்வாயை, தர்மபுரி மாவட்டத்திற்கு நீட்டிக்க வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, 2006ல் ஜெகதாப்பில் இருந்து, 13 கி.மீ.,க்கு கால்வாய் வெட்டி, காரிமங்கலம், திண்டல், சாதிநாயக்கன்பட்டி ஏரிகளுக்கு தண்ணீர் விடப்படுகிறது. இதேபோல், 14.2 கி.மீ., உள்ள இடதுபுற கால்வாயில் திறந்து விடப்படும்… தென்பெண்ணை ஆறும் விவசாய நிலமும் – பகுதி 2

தென்பெண்ணை ஆறும் விவசாய நிலமும் – பகுதி 1

       தென் மாநிலங்களில் ஓடும் ஆறுகளில் முக்கியமானது தென்பெண்ணை. இது, கர்நாடக மாநிலம், சிக்கபல்லபூர் மாவட்டம் நந்தி மலையில் உற்பத்தியாகிறது. 112 கி.மீ., பயணம் செய்து, சிங்க சாதனப்பள்ளி வழியாக, தமிழக எல்லைக்குள் நுழைகிறது. பின், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில், 320… தென்பெண்ணை ஆறும் விவசாய நிலமும் – பகுதி 1