விவசாயப் புரட்சியின் அடுத்த அத்தியாயம்: திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையம் சார்பில் வாழைக்கு ஏஐ தொழில்நுட்பம்
நவீன தொழில்நுட்பம் விவசாயத்தையும் ஆக்கிரமித்துள்ளது. திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையம், விவசாயத்தை மேம்படுத்தவும், விவசாயிகளுக்கு உதவவும் புதியதொரு ஏஐ (செயற்கை நுண்ணறிவு) திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டம், வாழை மரத்தின் நோய்களைக் கண்டறிதல், மகசூல் கணிப்பு, உர மேலாண்மை உள்ளிட்ட பல அம்சங்களில் விவசாயிகளுக்கு உதவியாக இருக்கும்.… விவசாயப் புரட்சியின் அடுத்த அத்தியாயம்: திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையம் சார்பில் வாழைக்கு ஏஐ தொழில்நுட்பம்