பசுமைக் குடில் தொழில்நுட்பம்
நமது நாட்டில் 95% பயிர்கள் வயல் வெளிகளிலேயே உற்பத்தி செய்யப்படுகின்றன. இதில் சில பயிர்களை எல்லாவித தட்பவெட்ப சூழ்நிலைகளிலும் வளர்க்க இயலாது. பருவமழையும் சில சமயங்களில் பொய்த்துப் போவதால் விவசாயிகள் பெருமளவில் நஷ்டம் அடைகின்றனர். இதைத் தடுக்கவே ஒரு புதிய தொழில்நுட்பம் கண்டறியப்பட்டுள்ளது. அதுவே பசுமைக் குடில் தொழில்நுட்பம்… பசுமைக் குடில் தொழில்நுட்பம்