Skip to content

உலக அளவில் பீன்ஸ் பயன்பாடு 500 மில்லியன் அதிகரிப்பு

பீன்ஸ் (Phaseolus) உலகின் மிகப்பழைய பயிர்களில் ஒன்று. அது ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் வளர்க்கப்பட்டது என்று கூறுகின்றனர். உலக உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் ஆய்வுப்படி உலக அளவில் 500 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் இந்த பீன்ஸ் பருப்பினை உணவில் பயன்படுத்துகின்றனர். இந்த பயிர் லத்தீன் அமெரிக்கா,… 

பூக்களின் வண்ணங்களை பொறுத்து தேனீக்களின் எண்ணிக்கை

பிளாண்ட் சயின்சஸ் மற்றும் பிரிஸ்டல் பல்கலைக்கழக டாக்டர் ஹீத்தர் மற்றும் விட்னி கேம்பிரிட்ஜ் துறை பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பெவர்லி குளோவர் ஆகியோர் இணைந்து தேனீக்கள் பற்றிய ஆய்வினை நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளனர். பூக்களின் வண்ணத்திற்கு ஏற்ப தேனீக்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அவர்கள் கண்டுபிடிப்பின்படி ஊதா பூக்கள் அதிகம் உள்ள பகுதிகளில்… 

அதிக வளம் கொண்ட ஸ்விட்ச்கிராஸ் பயிர்

மத்திய அமெரிக்க நாடுகளில் தற்போது switchgrass வகை புல் நிலங்களில் அதிக அளவு வளர்ப்பதால் உயிரி எரிபொருள் வளங்கள் அதிக அளவில் கிடைத்து வருகிறது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அதுமட்டுமல்லாது இது கால்நடைகளுக்கு மிக அதிக அளவு ஆற்றலினை அளிக்கிறது. மேலும் விஞ்ஞானிகள் மற்ற பயிரினை பற்றி ஆய்வு… 

3D-ஆல் உருவாகும் காடு

தற்போது அழிந்து வரும் காட்டு வளத்தினை பெருக்க ஆய்வாளர்கள் 3d-ஆல் காடுகளை உருவாக்க திட்டமிட்டுள்ளனர். தற்போது ஏற்பட்டிருக்கும் காலநிலை மாற்றத்தால் காடுகளில் தீப்பிடித்து மரங்கள் மற்றும் விலங்கினங்கள் அழியும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக வட அமெரிக்காவில் உள்ள காடுகள் தற்போது பெருமளவு குறைந்து வருகிறது. காடுகள் அழிந்து வருவதால்… 

புதிய மரபணுவால் உயிரி சக்தி அதிகம் கிடைக்கும்

தற்போது விஞ்ஞானிகள் புதிய பயிர் செடிகளினை வளர்க்க புதிய மரபணுவினை உருவாக்கியுள்ளனர். இந்த மரபணு aussi வகையினை சார்ந்தது. ஐரோப்பிய அறிவியல் தொழில்நுட்ப அமைப்பு மரபணு மாற்றபட்ட தாவரங்கள் பற்றிய ஆய்வினை செய்து வருகிறது. மற்ற நாடுகளை பார்க்கும் போது ஐரோப்பாவில் மரபணு மாற்ற தாவரங்கள் மிக குறைவாகவே… 

காலநிலைக்கு தகுந்த சோயா பீன்ஸ் விதை

அமெரிக்க University of Illinois College of Agricultural, Consumer and Environmental Sciences (ACES) ஆராயச்சியாளர்கள் ஆப்பிரிக்காவின் தட்ப வெப்ப நிலைக்கு ஏற்ற சோயா பீன்ஸ் விதையினை கண்டுபிடித்துள்ளனர். அவர்கள் 25 வகையான விதையினை கண்டறிந்துள்ளனர். இந்த விதைகள் அட்ச ரேகை பகுதிகளில் மிகச்சிறப்பாக வளர்ந்து அதிக… 

மரண பள்ளத்தாக்கில் பூத்துக் குலுங்கும் பூக்கள்

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதங்களில்தான் வறண்ட பாலை வனப்பகுதிகளில் வைல்ட் பூக்கள் பூக்கும். ஆனால் வழக்கத்திற்கு மாறாக தற்போது பாலைவனப் பகுதிகளில் பூக்கள் பூத்து குலுங்குகின்றது. இந்த நிகழ்வு கடந்த நூறு ஆண்டுகளில் பார்க்க முடியாத அற்புத காட்சியாக உள்ளது. இந்த பூக்களை ‘superbloom’ என்று அழைக்கின்றனர். இந்த பூக்கள் வழக்கத்திற்கு மாறாக… 

காலிஃபிளவர் சாப்பிட்டால் உடல் எடை குறையும்

நம் உடலிற்கு மிகவும் ஆற்றல் கொடுப்பது காய்கறிகள்தான். அதிலும் குறிப்பாக வெள்ளை காய்கறிகள் நம் உடலிற்கு அதிக ஆற்றல் கொடுக்கிறது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதில் மிக முக்கியமானது காலிஃபிளவர் ஆகும். இது உடல் எடையை குறைக்கும் என்று ஆய்வாளர்கள் ஆராய்ந்து கூறியுள்ளனர். குறிப்பாக குறுக்கு வெட்டு காய்கறிகளில்… 

மண் வளத்தை அதிகரிக்கும் தோட்ட தாவரங்கள்

Soil Science Society of America (SSSA) விஞ்ஞானிகள் மண்ணை பாதுகாக்க புதிய முறையினை கையாண்டுள்ளனர். அந்த புதிய முறை என்னவென்றால் தோட்ட தாவரங்களை அதிக அளவு வளர்ப்பதால் மண் பாதுகாக்கப்படும் என்பதாகும். தோட்டக்கலை தாவரங்கள் குளிர்காலத்தில் மண்ணினை அதிக அளவு பாதுகாக்கிறது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அதுமட்டுமல்லாது… 

பல்லுயிர் பெருக்கத்திற்கு அணைகள் உதவும்

பீவர் சூழலியல் மற்றும் வாழ்விட பொறியியல் அமைப்பு சுற்றுச்சூழல் பற்றி  ஒரு ஆய்வினை மேற்கொண்டது. இந்த ஆய்வு கடந்த 2002-லிருந்து மேற்கொள்ளபட்டு வருகிறது. இந்த ஆய்வின் முக்கிய நோக்கம் பல்லுயிர் மாசுக்களை குறைக்க வேண்டும் என்பதேயாகும். ஸ்காட்டிஷ் கிராமப்புறங்களில் 13 ஹெக்டேர் அளவிற்கு விஞ்ஞானிகள் நீரோடைகளை  ஆய்வு செய்தனர்.… 

error: Content is protected !!