Skip to content

பயிர் வளர்ச்சியில் ட்ரைகான்டனால் பங்கு

‘சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும்’ என்ற வாக்கிற்கு ஏற்ப, ‘நல்ல ஆரோக்கியமான தாவரங்கள் இருந்தால் தான் அதிக மகசூல் பெறமுடியும்’. ஒரு தாவரத்தின் வளர்ச்சியானது, அதன் ஜீனுடைய செயல்பாடு மற்றும் சூழ்நிலை காரணிகளால் ஒழுங்குபடுத்தப்படுகிறது. தாவரங்களில் உருவாக்கப்படும் சில பொருட்கள் தாவரங்களின் வளர்ச்சி, வாழ்வியல் மற்றும்… 

அத்தி சாகுபடியில் கலக்கும் பொறியியல் பட்டதாரி

உலக அழகி கிளியோபாட்ராவுக்கு மிகவும் விருப்பமான  பழம் – அத்திப்பழம் என்று நீங்கள் அறிவீரா ? ஆம் உண்மைதான் கிளியோபாட்ராவுக்கு விருப்பமான பழங்ககளுள் ஒன்று இந்த அத்திப் பழம். உணவாகவும், மருந்தாகவும் பயன்படும் பழங்களில் அத்திப்பழமும் ஒன்று. அத்திப்பழத்தை அப்படியேவோ அல்லது உலர வைத்தோ சாப்பிடலாம். அத்தி மரம்… 

சங்குப்பூ

தெரிந்த செடிகள்! தெரியாத பயன்கள்!!          ஒவ்வொரு தாவரமும் ஒரு மருத்துவ பண்பை கொண்டிருக்கும். .        இதில் சங்குப்பூ பற்றி காண்போம்.        கோயில் நந்தவனங்கள், வேலிச்செடிகள் ஆகியவற்றில் பரவலாகக் காணப்படும் கொடி இது.சங்கு வடிவில் காணப்படுவதால்… 

error: Content is protected !!