உலக மண் தின விழா
எல்லா வருடங்களும் டிசம்பர் மாதம் உலக மண் வள தின விழா அனுசரிக்கப்படுகிறது. நீர் நிலைகளை தவிர மீதமுள்ள அனைத்து உயிர்களும் வாழ வளமான மண் மிக அவசியம், குறிப்பாக மனிதர்களுக்கு மண் மிகவும் அவசியம். ஆனால் உழவு மண்ணில் இராசாயனங்களை கலந்து பயிருடும்போது மண்ணின் வளம் பாழாகி… உலக மண் தின விழா