ஜீவாமிர்தம் தயாரிப்பு
1. பசுஞ்சாணம் 10 கிலோ, 2. கோமியம் 10 லிட்டர், 3. வெல்லம் 2 கிலோ, 4. பயறு மாவு (உளுந்து, துவரை ஏதாவது ஒன்று) 2 கிலோ, 5. தண்ணீர் 200 லிட்டர் இதனுடன் ஒரு கைப்பிடி உங்கள் நிலத்தின் மண் சேர்த்து பிளாஸ்டிக் கேனில் 48… ஜீவாமிர்தம் தயாரிப்பு