பசுமை கூடாரங்களில் குடைமிளகாய் சாகுபடி
பாதுகாக்கப்பட்ட சாகுபடி என்பது ஒரு உயர் தொழில் நுட்ப முறையாகும். இது பயிரிடப்படும் தாவரங்களுக்கு சாதகமான தட்ப வெப்ப சூழலை உருவாக்குகிறது. பல்வேறு முறைகளில் இந்தியாவில் பாதுகாக்கப்பட்ட சாகுபடி முறைகளான பசுமைக்கூட அமைப்பு (விசிறி மற்றும் திண்டு அமைப்பு), இயற்கையான காற்றோட்டம், நிழற்கூடம், பாலித்தீன் சுரங்கம் மற்றும் சுரங்கப்பாதையில்… பசுமை கூடாரங்களில் குடைமிளகாய் சாகுபடி