Skip to content

அருகம்புல்லின் அறிவியல் பயன்கள்

அருகம்புலின் நன்மைகள் பெர்முடா புல் (அருகம்புல்), அறிவியல் ரீதியாக சைனோடான் டாக்டிலான் என்று அழைக்கப்படுகிறது, இது நெல், கோதுமை மற்றும் கரும்பு வயல்களில் ஒரு பொதுவான களை ஆகும். இது பொதுவாக புல்வெளிகள், வீட்டுத் தோட்டங்கள், திறந்த மேய்ச்சல் நிலங்கள், ரயில் தண்டவாளங்கள் மற்றும் சாலையோரங்களிலும் காணப்படுகிறது. இது… 

அக்ரிசக்தியின் 72வது இதழ்

இந்த இதழில் தென்னையில் மேம்படுத்தப்பட்ட இரகங்கள் மற்றும் வீரிய ஒட்டுகள் கால்நடைகளின் தீயபழக்க வழக்கங்கள் சூரிய உலர்த்தி தொழில்நுட்பம் – காய்கறிகளை எவ்வளவு நேரம் சூரிய உலர்த்தியில் வைக்கலாம்? -முழு அட்டவணை மக்காச் சோளத்தில் ஒருங்கிணைந்த படைப்புழு மேலாண்மை நெல் சாகுபடியில் புதிய தொழில் நுட்பம் – கேப்சூல்… 

AgriSakthi

அக்ரிசக்தியின் 66வது இதழ்!

அக்ரிசக்தியின் 66வது இதழ்! கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில் பாலைவனத்தில் விளையும் தானியம், வளி வளர்ப்பு (ஏராேபோனிக்) விவசாயம், துளசி இலையின் மருத்துவ நன்மைகள், பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய் – கழிவு எண்ணெய் மூலம் வருமானம், கோழிகளில் வைட்டமின் குறைபாடுகள், இயற்கை வேளாண்மையில்… 

அக்ரிசக்தியின் 63வது இதழ்!

அக்ரிசக்தியின் 3-ம் பதிப்பின் 3வது மின்னிதழ், அக்ரிசக்தியின் ஆவணி மாத மின்னிதழ் 📲 📚 அன்பார்ந்த விவசாய ஆர்வலர்களுக்கு வணக்கம்🙏 கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில் விவசாயத்தில் விண்ணை தொட்ட மாமனிதர்கள் – தொடர், மரவள்ளிக்கிழங்கு பயிரைத் தாக்கும் மாவுப்பூச்சியும் அதன் மேலாண்மையும்,… 

அக்ரிசக்தியின் 10வது மின்னிதழ்

அக்ரிசக்தியின் ஆடி மாத முதல் மின்னிதழ் ???? ???? அன்பர்ந்த விவசாய ஆர்வலர்களுக்கு வணக்கம்???? கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில் அத்தி சாகுபடியில் கலக்கும் பொறியியல் பட்டதாரி, தேனீ வளர்ப்பின் வரலாறு, உழவர்களுக்கான விழிப்புணர்வுத் தொடர், வன விலங்குகளை தடுப்பதில் புதிய யுத்திகள்,… 

error: Content is protected !!