அவிநாசியில் ரூ.48 லட்சத்துக்கு பருத்தி வர்த்தகம்!!
அவிநாசியில் நடந்த பருத்தி ஏலத்துக்கு வரத்து திடீரென்று குறைந்தது; எனினும், அனைத்து ரகங்களின் விலை ஏறுமுகமாக இருந்தது. இந்த வாரம், 48 லட்சத்துக்கு பருத்தி வர்த்தகம் நடந்தது. அவிநாசி வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நடந்த பருத்தி ஏலத்துக்கு 3,700 மூட்டைகள் வரத்தாக இருந்தது. இது, கடந்த… Read More »அவிநாசியில் ரூ.48 லட்சத்துக்கு பருத்தி வர்த்தகம்!!