அவிநாசியில் ரூ.48 லட்சத்துக்கு பருத்தி வர்த்தகம்!!
அவிநாசியில் நடந்த பருத்தி ஏலத்துக்கு வரத்து திடீரென்று குறைந்தது; எனினும், அனைத்து ரகங்களின் விலை ஏறுமுகமாக இருந்தது. இந்த வாரம், 48 லட்சத்துக்கு பருத்தி வர்த்தகம் நடந்தது. அவிநாசி வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை… Read More »அவிநாசியில் ரூ.48 லட்சத்துக்கு பருத்தி வர்த்தகம்!!