தத்கல் முறையில் 10 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்!
விரைவில், மேலும், 10 ஆயிரம் விவசாயிகளுக்கு, தத்கல் முறையில் இலவச மின்சாரம் வழங்குவதற்கு அறிவிப்பு வெளியிடப்படும்,” என, மின்துறை அமைச்சர் தங்கமணி பேசினார். நாமக்கல் மாவட்டம், மோகனூர் ஒன்றியத்தில் தார்ச்சாலை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் அமைச்சர் தங்கமணி தலைமை வகித்து, சாலை அமைக்கும் பணியை துவக்கி… தத்கல் முறையில் 10 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்!